குருகிராம் பகுதியில் பப்பில் பணிபுரியும் பெண்ணிடம் இளைஞர் ஒருவர் தவறாக நடக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த சக பெண்கள் அவரை பொதுமக்கள் முன்னிலையில் செருப்பால் அடித்து விரட்டினர்.

Women employees of a pub in Gurgaon beat up a man who misbehaved with slippers in full public view, a video of which has gone viral on social media.

ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த விஜய் மல்லையாவை பார்த்து திருடன், திருடன் என கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Fugitive Indian businessman Vijay Mallya was booed by the Indian fans at The Oval were the India versus South Africa match in ICC Champions Trophy was played on Sunday